அருள் மறையாம் திருமறையை ஓதக்கற்றுக்கொள்ளுங்கள் சிறுப்பிள்ளையில் விளையாட்டுதனமாக இருந்துவிட்டு தற்போது அதன் விளைவை அனுபவிக்கிறோம்.இறைவன் உங்களயும்,என்னையும் நல்லடியார் கூட்டத்தில் மறுமையில்
ஒன்றினைப்பானாக-ஆமீன்
திருமறையை ஓதக்கற்றுக்கொள்ளுங்கள்
கீழே அழுத்தவும்(http-ல்)
http://www.quranexplorer.com/quran





நமது கிளை சார்பாக் பதினாங்கு சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..இடஒதுக்கீட்டை வாங்கித்ந்தபெருமை அவர்களுக்கும் உண்டு.. 



