அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ஜனவரி:26-2007:- இந்திய குடியரசு தினத்தன்று அனைத்து சமுதாய மக்களுக்கவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு:-


அல்லாஹ்வின் பேருதவியைக்கொண்டும்,பொதுமக்களின் நன்கொடைமுலமும் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அனைத்து சமுதாயமக்களுக்கும் பயன்படுகிறது.
தமுமுக மாநில தலைவர்Prof.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களை அதலையூர்,கரைப்பக்கம் ஜமாத்தார்கள் நினைவு பரிசு அளித்து, கெளரவிக்கப்படுகிறார்கள்.



ஏழை மக்களின் குழந்தைகளுக்கு இலவச கத்னா முகாம் நடத்தி அதில் நான்ங்கு குழந்தைகள் பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்..




வவ்வாலடி ஜமாதார்கள் மற்றும் த மு மு க தலைவர் அவர்களின் ஜிம்மா பேருரை மக்கா மஸ்ஜித் வவ்வாலடி
வரதட்ச்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்:-
மார்ச் 7-2007-ல்:- டெல்லி-யில் முஸ்லீம்களின் இடஒதுக்கீடு பேரணீயில் பங்கேற்ப்பு:-
நமது கிளை சார்பாக் பதினாங்கு சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..இடஒதுக்கீட்டை வாங்கித்ந்தபெருமை அவர்களுக்கும் உண்டு.. மே- 28-2007 :- கத்னா முகாம்:-

ஜூன்-26- 2007:- செல்போன் டவர் அமைக்கவேண்டி போராட்டம் அறிவிப்பு:-
ஆகஸ்ட் -15
TA மு மு க வின் சுதந்திர தின நிகழ்ச்சி


அக்-10- 2007:-
ரமளான் மாதத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது தமுமுக வில் தொடர்வது ஆகும்।அதுசமயம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ந்தது.
பெருநாள் அன்று ஏழை மக்களுக்கு அவர்களும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடவேண்டி பித்ரா வழங்கப்பட்டது (ரூபாய்-37606)

சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை அறிவித்ததை கண்டித்து புஷ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் :-