(மக்களை)நன்மையின்பக்கம் அழைப்பவர்களாகவும்,நல்லதைக்கொண்டு (மக்களை)ஏவுபவர்களாவும்,தீயதிலிருந்து (மக்களை)விளக்குபவர்களகவும்,உங்களிருந்து ஒரு கூட்டத்தார் இருகட்டும்-இன்னும் அவர்களே வெற்றீ பெற்றோராவார்-(அல்-குர்ஆன் 3:104)

Tuesday, January 29, 2008

திருமறையை ஓதக்கற்றுக்கொள்ளுங்கள்

குர் ஆன் ஓதக்கற்றுக்கொள்ளுங்கள்:-
அருள் மறையாம் திருமறையை ஓதக்கற்றுக்கொள்ளுங்கள் சிறுப்பிள்ளையில் விளையாட்டுதனமாக இருந்துவிட்டு தற்போது அதன் விளைவை அனுபவிக்கிறோம்.
இறைவன் உங்களயும்,என்னையும் நல்லடியார் கூட்டத்தில் மறுமையில்
ஒன்றினைப்பானாக-ஆமீன்

திருமறையை ஓதக்கற்றுக்கொள்ளுங்கள்
கீழே அழுத்தவும்(http-ல்)
http://www.quranexplorer.com/quran

No comments:

சென்றவார உலகம் VEDIO

சென்றவார உலகம் VEDIO
CLICK BELOW LINK