(மக்களை)நன்மையின்பக்கம் அழைப்பவர்களாகவும்,நல்லதைக்கொண்டு (மக்களை)ஏவுபவர்களாவும்,தீயதிலிருந்து (மக்களை)விளக்குபவர்களகவும்,உங்களிருந்து ஒரு கூட்டத்தார் இருகட்டும்-இன்னும் அவர்களே வெற்றீ பெற்றோராவார்-(அல்-குர்ஆன் 3:104)

Thursday, January 3, 2008

தமுமுக - 2007 ல் செய்த பணிகள் பற்றிய தொகுப்பு:-


அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ஜனவரி:26-2007:- இந்திய குடியரசு தினத்தன்று அனைத்து சமுதாய மக்களுக்கவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு:- அல்லாஹ்வின் பேருதவியைக்கொண்டும்,பொதுமக்களின் நன்கொடைமுலமும் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அனைத்து சமுதாயமக்களுக்கும் பயன்படுகிறது.



தமுமுக மாநில தலைவர்Prof.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களை அதலையூர்,கரைப்பக்கம் ஜமாத்தார்கள் நினைவு பரிசு அளித்து, கெளரவிக்கப்படுகிறார்கள்.



வவ்வாலடி ஜமாதார்கள் மற்றும் த மு மு க தலைவர் அவர்களின் ஜிம்மா பேருரை மக்கா மஸ்ஜித் வவ்வாலடி




வரதட்ச்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்:-



மார்ச் 7-2007-ல்:- டெல்லி-யில் முஸ்லீம்களின் இடஒதுக்கீடு பேரணீயில் பங்கேற்ப்பு:-



நமது கிளை சார்பாக் பதினாங்கு சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..இடஒதுக்கீட்டை வாங்கித்ந்தபெருமை அவர்களுக்கும் உண்டு.. மே- 28-2007 :- கத்னா முகாம்:-

ஏழை மக்களின் குழந்தைகளுக்கு இலவச கத்னா முகாம் நடத்தி அதில் நான்ங்கு குழந்தைகள் பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்..

ஜூன்-26- 2007:- செல்போன் டவர் அமைக்கவேண்டி போராட்டம் அறிவிப்பு:-





ஆகஸ்ட் -15


TA மு மு க வின் சுதந்திர தின நிகழ்ச்சி
அக்-10- 2007:-

ரமளான் மாதத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது தமுமுக வில் தொடர்வது ஆகும்।அதுசமயம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ந்தது.




பெருநாள் அன்று ஏழை மக்களுக்கு அவர்களும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடவேண்டி பித்ரா வழங்கப்பட்டது (ரூபாய்-37606)


சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை அறிவித்ததை கண்டித்து புஷ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் :-



Wednesday, January 2, 2008

ஏக இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்





ஏக இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹு)

அல்லாஹ்வின் மிக பெரும்கிருபையால்..
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆரம்பித்து நமதுர் நன்மைக்காக பாடுபட்டு வ்ருகிரது
ஒருசில குறைகள் அவ்வப்போது கிளைகளில் இருந்தாலும்
அதனை உடனுக்குடன் சரிசெய்ய்ப்ப்ட்டு வருகிறது.இந்ஶாஅல்லஹ்
மேலும் நதுரில் நிகழும் சுவாரசியமான தகவலுடணும் மற்றும்
த மு மு க சேவை பற்றியும் இந்த பக்கத்தில் வெளியிடலாம் என்று உள்ளேன்.
துவா செய்யவும்.

அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அல்லாஹ்வின் மிகப் பெரும்கிருபையல் எனது நீண்ட நாள் ஆசை நிரைவேறியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..




தமுமுக -வின் மனித நேயசேவைக்கும்,மார்க்கப்பணிக்கும் இறைவன் இம்மையிலும்,மருமையிலும் வெற்றியை தருவானாக-ஆமீன்।


நீங்கள் பார்வையிடும் இந்த வலைதலத்தில் குறைகள் காணப்பட்டால் இறைவனுக்காக இந்த அடியானை மன்னிக்கவும்

சென்றவார உலகம் VEDIO

சென்றவார உலகம் VEDIO
CLICK BELOW LINK